அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

3rd அக்டோபர் 2026 16:05

புகைப்படத் தொகுப்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வு

[10]

1 செப்டம்பர், 2022

இலங்கை அரசாங்கத்தினால் ஜூலை மாதம் முதலாம் திகதி இலங்கையின் அரசகரும மொழிகள் வாரமாகவும்> அம்மாதத்தின் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையான வாரம் இலங்கையின் அரசகரும மொழிகள் வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரத்தினுள் அரசகரும மொழிக் கொள்கையின் முக்கியத்துவம் மற்றும் மொழிகளின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வினை ஏற்படுத்தும் வகையில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி அரசகரும மொழிகள் வாரத்தினுள் இளைஞர்களுக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் அரசகரும மொழிகள் வாரத்தினை கொண்டாடும் ஒரு நிகழ்ச்சித் திட்டமாக “மொழியின் மலர்ச்சி” எனும் விசேட கருப்பொருளை முதன்மையாகக் கொண்ட இளைஞர்களுக்கான தினத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வானது அரசகரும மொழிக் கொள்கை மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலின் முக்கியத்துவம் எனும் விடயங்களை முதன்மைப்படுத்தி 2022.09.01 ஆம் திகதி தேசிய மன்றத்தில் நடைபெற்றது.

தமிழ் மொழி தினம்

[13]

28 அக்டோபர், 2022

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா

[18]

8 செப்டம்பர், 2022

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வு

[10]

1 செப்டம்பர், 2022

அரசகரும மொழிகள் வாரம் 2021 -

அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

[6]

24 ஆகஸ்டு, 2022

மொறட்டுவ பல்கலைக்கழக கலந்துரையாடல்

[4]

16 ஜூன், 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – களுத்துறை

[9]

25 ஜனவரி, 2022

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தள வெளியீடு

[8]

12 ஜனவரி, 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – கம்பஹா

[7]

17 நவம்பர், 2021

சிங்கள மொழி தினம்

[7]

2 மார்ச், 2021

கௌரவ அமைச்சர் அவர்களின் விஜயம்

[10]

25 ஜனவரி, 2021

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - கொத்மலை

[5]

29 செப்டம்பர், 2020

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - மஹரகம

[3]

12 மார்ச், 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - அநுராதபுரம்

[5]

5 மார்ச், 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - இரத்தினபுரி

[6]

25 பிப்ரவரி, 2020

மொழிக் கணிப்பாய்வுகள்

[14]