அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

3rd அக்டோபர் 2026 16:05

புகைப்படத் தொகுப்பு

மொறட்டுவ பல்கலைக்கழக கலந்துரையாடல்

[4]

16 ஜூன், 2022

நீண்ட கால தொன்மையுடன்; வெவ்வேறு மொழிகள் வளர்ச்சிபெற்று, ஊட்டம் பெற்று மனிதனின் கற்றலில் மற்றும் தொடர்பாடலில் பிரதான செயற்பாட்டினை மேற்கொள்வதுடன், வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தினை மொழியின்; வளர்ச்சிக்கு மற்றும் ஊட்டத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் மனிதன் மொழியை உள்வாங்குதலை புத்தாக்கத்துடனும்; எளிமையாகவும் வினைத்திறன் மிக்க வகையிலும் மேற்கொள்ள முடிகிறது. இன்றைய காலத்தில் மொழியுடன் தொழில்நுட்பத்தினை இணைத்துக்கொள்வதனை முதன்மைப்படுத்தி அரசகரும மொழிகள் ஆணைக்குழு பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் பூர்வாங்க செயற்பாடாக 2022.06.16 ஆம் திகதி மொறட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்களுடன் மேற்கொண்ட முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கான புகைப்படங்கள்.

தமிழ் மொழி தினம்

[13]

28 அக்டோபர், 2022

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா

[18]

8 செப்டம்பர், 2022

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வு

[10]

1 செப்டம்பர், 2022

அரசகரும மொழிகள் வாரம் 2021 -

அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

[6]

24 ஆகஸ்டு, 2022

மொறட்டுவ பல்கலைக்கழக கலந்துரையாடல்

[4]

16 ஜூன், 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – களுத்துறை

[9]

25 ஜனவரி, 2022

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தள வெளியீடு

[8]

12 ஜனவரி, 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – கம்பஹா

[7]

17 நவம்பர், 2021

சிங்கள மொழி தினம்

[7]

2 மார்ச், 2021

கௌரவ அமைச்சர் அவர்களின் விஜயம்

[10]

25 ஜனவரி, 2021

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - கொத்மலை

[5]

29 செப்டம்பர், 2020

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - மஹரகம

[3]

12 மார்ச், 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - அநுராதபுரம்

[5]

5 மார்ச், 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - இரத்தினபுரி

[6]

25 பிப்ரவரி, 2020

மொழிக் கணிப்பாய்வுகள்

[14]