அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

3rd அக்டோபர் 2026 16:04

புகைப்படத் தொகுப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா

[18]

8 செப்டம்பர், 2022

வருடாந்தம் ஜுலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு தேசிய மொழிகள் சமத்துவ ​மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் ஒன்றிணைந்து நடாத்திய பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா கௌரவ பிரதமர் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர், கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் மெக்கினன் அவர்களின் கௌரவ பங்குபற்றலுடன் 2022.08.24 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு பத்தரமுல்ல, ‘வோட்டர்ஸ் ஹெட்ஜ்’ ஹோட்டலில் நடைபெற்றது.

தமிழ் மொழி தினம்

[13]

28 அக்டோபர், 2022

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா

[18]

8 செப்டம்பர், 2022

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாணவர்களுக்கான விசேட நிகழ்வு

[10]

1 செப்டம்பர், 2022

அரசகரும மொழிகள் வாரம் 2021 -

அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

[6]

24 ஆகஸ்டு, 2022

மொறட்டுவ பல்கலைக்கழக கலந்துரையாடல்

[4]

16 ஜூன், 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – களுத்துறை

[9]

25 ஜனவரி, 2022

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தள வெளியீடு

[8]

12 ஜனவரி, 2022

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு – கம்பஹா

[7]

17 நவம்பர், 2021

சிங்கள மொழி தினம்

[7]

2 மார்ச், 2021

கௌரவ அமைச்சர் அவர்களின் விஜயம்

[10]

25 ஜனவரி, 2021

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - கொத்மலை

[5]

29 செப்டம்பர், 2020

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு - மஹரகம

[3]

12 மார்ச், 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - அநுராதபுரம்

[5]

5 மார்ச், 2020

மொழி மேம்பாட்டுத்தர வட்ட நிகழ்வு - இரத்தினபுரி

[6]

25 பிப்ரவரி, 2020

மொழிக் கணிப்பாய்வுகள்

[14]