காணொளித் தொகுப்பு
நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல்
“வணக்கம் நேத்ரா” நிகழ்ச்சி
5 ஜூலை, 2023வருடாந்தம் ஜுலை 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஓர் அங்கத்தவர் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத் தலைவர் மற்றும் சிரே~;ட விரிவுரையாளர் கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்கள் 2023.07.05 ஆம் திகதி நேத்ரா தொலைக்காட்சியில் வணக்கம் நேத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காணொளித் தொகுப்பு.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு 